இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம் - MAKKAL NERAM

Breaking

Monday, October 21, 2024

இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம்


 யூ-டியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை நீக்கக்கோரி யூ-டியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.யூ-டியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டியதை வீடியோ எடுத்து தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் யூ-டியூபில் வெளியான அந்த வீடியோவை நீக்க வலியுறுத்தி, யூ-டியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், யூ-டியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் மருத்துவத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment