மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் திமுக துணை பொது செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா - MAKKAL NERAM

Breaking

Saturday, October 5, 2024

மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் திமுக துணை பொது செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா


முன்னாள் திமுக அமைச்சர் க. சுந்தரம் திருவருட்படத்திற்கு கழக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா எம்பி.மீஞ்சூரில் உள்ள சுந்தரத்தின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி அஞ்சலி செலுத்தினார் பின்னர் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார். 

உடன் அவருடைய மனைவி எழிலினி அவருடைய மகன்கள் செந்தில் ராஜ்குமார், தமிழ் உதயன், தமிழ் பிரியன், ஆறுதல் கூறினார் இதில்திமுக வழக்கறிஞர்கள் சரவணன்.உடன் மாவட்டத் துணைச் செயலாளர் கதிரவன் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ் ராஜ் ஜெகதீசன் பொன்னேரி நகர மன்ற தலைவர் பரிமளம். மீஞ்சூர் கோதண்டம். மாணவரணி துணை அமைப்பாளர் டி ஜே ஜி தமிழரசன் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கவுன்சிலர் மெய்யழகன்.ஊராட்சி மன்ற தலைவர் கோபி மீஞ்சூர் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment