• Breaking News

    கும்மிடிப்பூண்டி லயன் சங்கத்தின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்ப்பட்டது


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.கும்முடிபூண்டி லயன் சங்கத்தின் 25 ஆவது ஆண்டு விழா இன்று கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்து ஒன்றிய தொடக்க பள்ளியில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது இதனை முன்னிட்டு குழந்தைகளுக்கு தேவையான பேக் டிபன் பாக்ஸ் வாட்டர் பாட்டில் எழுத்து மேஜை நாற்காலி வெள்ளை பலகை ஆகியவற்றை கும்மிடிப்பூண்டி லயன்ஸ்  சார்பாக வழங்கப்பட்டது.

     இந்நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி சங்க லயன் சங்கத் தலைவர் முத்து மாவட்ட பொருளாளர் சுதாகர் மூத்த உறுப்பினர் ஜனா சுப்பிரமணியன் கிருஷ்ணய்யா எஸ் கே குமார் ஜலபதி செல்வம் ராமச்சந்திரன் பொருளாளர் சசிகுமார் வார்டு உறுப்பினர் காளி ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவருக்கும் நன்றியுரை கூறினார்.



    No comments