ஜனவரி முதல் வாரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலம் திறப்பு...? - MAKKAL NERAM

Breaking

Thursday, December 19, 2024

ஜனவரி முதல் வாரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலம் திறப்பு...?

 


ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது. ஹீப்ளி- ராமேஸ்வரம் 2025 ஜனவரி 4-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக அட்டவணை வெளியானதால் புதிய பாலம் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாலம் திறப்பு குறித்த தேதி விரைவில் வெளியாகும் என மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் எல்.என் ராவ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment