ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ. ஜி .வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு காளிங்கராயன் இல்லம் முன்பு ஈரோடு வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எம்.நாகராஜ், அந்தியூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எம்.யுவராஜ் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வரவேற்றனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment