ரூ.‌10 கோடி கேட்ட நடிகர் தனுஷ்..... Netflix மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட் - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 28, 2025

ரூ.‌10 கோடி கேட்ட நடிகர் தனுஷ்..... Netflix மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

 


நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என வலியுறுத்தி netflix நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.ஆனால் நெட் பிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

 அதன் பிறகு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5ஆம் தேதி பட்டியல் இடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment