வேடசந்தூர் தாலுகா, வள்ளிப்பட்டி, AD காலனியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் 120 குடும்பம் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை, அங்கன்வாடி மையம், சமுதாயகூடம், கலையரங்கம் ஏற்படுத்தி தருமாறு கூறியிருந்தனர்.
No comments