திண்டுக்கல்லில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதியில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் சிலர் அதிகாலை கைது.திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவதை கண்டித்து இன்று போராட்டம் அறிவிப்பு எதிரொலியாக கைது நடவடிக்கை.
திண்டுக்கல்லில் சிவசேனா தமிழகம் நிர்வாகிகள் C.K.பாலாஜி மற்றும் தன்விக் அர்ஜுன் ஆகியோர் வீட்டு காவலில் கைது.திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்டம் முன்னாள் தலைவர் தனபாலனை திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
No comments