திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காய்கறிகள் மாலை அணிந்து வந்து மனு அளித்த வியாபாரிகள் - MAKKAL NERAM

Breaking

Monday, March 17, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காய்கறிகள் மாலை அணிந்து வந்து மனு அளித்த வியாபாரிகள்


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா தமிழகம் மாவட்ட தலைவர் நாகபாண்டி தலைமையிலானூர் சின்னாளப்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தினசரி காய்கறி மார்க்கெட்டின் கட்டிடத்தை இடிக்காமல் பராமரிப்பு பணி செய்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளின் கடைகளை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காய்கறிகள் மாலை அணிந்து வந்து மனு அளித்தனர்.

No comments:

Post a Comment