கும்மிடிப்பூண்டி: கீமள்ளுர் கிராமத்தில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் திறந்து வைத்தார் - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 8, 2025

கும்மிடிப்பூண்டி: கீமள்ளுர் கிராமத்தில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் திறந்து வைத்தார்



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரியபுலியூர் ஊராட்சியில்.கீமள்ளூர் கிராமத்தில் புதிய நேர நியாய விலைக் கடையை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொன்னேரி சரவணன்,வட்ட வழங்க அலுவலர் பாலாஜி ,கூட்டுறவு  பூலம்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்  ரவிச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் ரமேஷ்,ஒன்றிய செயலாளர் மணிபாலன், சுற்றுச்சூழல் அணி பாஸ்கர் மற்றும் முத்துசாமி, மஸ்தான்,அமரம் பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுஜனா சுதாகர், பழனி, நாகராஜ், சார்லஸ்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகள்,முன்னாள்  உள்ளாட்சி. பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here