திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்...... மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் பங்கேற்பு.....
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் தடபெரும்பாக்கத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி என்னும் ராஜேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பாஸ்கர் சுந்தரம்,மூர்த்தி,பகலவன்,ரவிக்குமார்,செல்வ சேகரன்,ஈஸ்வரி ராஜா,பா.து.தமிழரசன், இலவம்பேடு பாளையம்,காட்டுப்பள்ளி சேதுராமன்,டாக்டர் மா. தீபன்,பாலச்சந்தர் விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.
No comments