திருவள்ளூர் வடக்கு மாவட்டம் புதுவாயல், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி பஜார், ஏளாவூர்,ஆரம்பாக்கம் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
திருவள்ளூர் வடக்குமாவட்டம், கும்முடிப்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் புதுவாயல்,கவரைபேட்டை,கும்முடிப்பூண்டி பேரூராட்சி ஏளாவூர் ஆரம்பாக்கம். உள்ளிட்ட இடங்களில்கோடைகால பொதுமக்கள் தாகம் தீர்க்க நீர்,மோர் பந்தல் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம்.பி. பலராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார் இதில் ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு. கழக நிர்வாகிகள் அபிராமன் கே.எம் எஸ் சிவகுமார் எஸ் எம் ஸ்ரீதர். சியமளாதன்ராஜ். டி.சி மகேந்திரன் எம் எஸ் எஸ் சரவணன். எஸ் டி டீ.ரவி முல்லவேந்தன். மோகன் பாசறை. சரவணன் ஆரம்பாக்கம் சுரேஷ். நாகராஜ் ஓடை மாணவரணி இணை செயலாளர் இளவரசன் ராஜேந்திரன். ஜே.ஜே பில்டர்ஸ். கே ஜெகதீசன் வெங்கடகிருஷ்ணன்.மாவட்ட ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் , கழக முன்னோடிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments