கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அங்கன்வாடி அமைப்பாளர் பணி, உதவி பணியாளர் பணிக்காக விண்ணப்பம் வழங்க முந்தியடிக்கும் பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி மங்காவரம் சுண்ணாம்பு குளம் ஆரம்பாக்கம் ஏகுமதுரை கவரப்பேட்டை ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட 21 ஊராட்சிகளில் காலிப் பணியிடங்கள் ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி அமைப்பாளர் பணி அங்கன்வாடி உதவியாளர் பணி ஆகிய பணிகளுக்காக விண்ணப்பிக்க முந்தியடித்து வரும் பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்குவதற்காக காலை முதல் மாலை வரை பெண்கள்குறையாமல் மனுக்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியம்பகுதியில் அங்கன்வாடி அமைப்பாளர்கள் 26.பணிகளும் அங்கன்வாடி உதவி பணியாளர்கள் 43 பணிகளும் பணியிடங்களை நிரப்புவதற்காக ஏராளமான மக்கள் மனுக்களை விருப்பத்துடன் மனு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்த்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நாளை 23.ஆம் தேதி மாலை 5 மணி மனுக்கள் பெறப்படும் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments