• Breaking News

    தாம்பரம் மாநகர 49வது வட்ட திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 49வது வட்ட திமுக சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களின் அறிவித்தலின்படி பகுதி சிறுபான்மை துணை அமைப்பாளர் கே.விக்டர் சார்லஸ் மற்றும் 49வது வட்ட துணைச் செயலாளர் இ.குமார் ஆகியோர் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பகுதி கழகச் செயலாளர் 4வது மண்டல குழு தலைவருமான டி.காமராஜ் கலந்துகொண்டு பொது மக்களுக்கு மோர் தர்பூசணி ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கினார் இதில் வட்ட பிரதிநிதி ஆர்.சீனா, எம்.ரமேஷ், எம்.லட்சுமி, ஏ.சதீஷ்குமார்,  வி.குருமணி, டி.அரவிந்த், எம்.ரவிகுமார், ப.விஜய், ஜேம்ஸ் ஜெயராஜ், மீசை சேகர், எம்.கோபி மற்றும் 49வது வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments