திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, May 11, 2025

திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது


திண்டுக்கல், நத்தம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி(மே-12) பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பாக ரத்த தான முகாம் அதிமுக பொருளாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் மருதராஜ், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment