• Breaking News

    அமைச்சரவையில் இலாகா மாற்றம்....



     தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்;


    * அமைச்சர் ரகுபதி, துரைமுருகன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.


    * அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    * அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துறைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


    * அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் சேர்த்து கவனிப்பார்.

    No comments