நம்பியூர் மேற்கு திமுக ஒன்றிய பொறுப்பாளர் எம்.எஸ்.சென்னிமலைக்கு கூடக்கரை ஊராட்சி திமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
ஈரோடு வடக்கு மாவட்டம் , நம்பியூர் மேற்கு திமுக ஒன்றிய பொறுப்பாளராக பொறுப்பு ஏற்க இருக்கும் எம். எஸ். சென்னிமலையை கூடக்கரை ஊராட்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ. பழனிச்சாமி, சத்துணவு அமைப்பாளர் தனுஷ்கோடி , ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கூ. ப சுப்ரமணியம் , ஒன்றிய ஓட்டுனர் அணி அமைப்பாளர் டைமண்ட் பழனிச்சாமி , ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ராம முருகேசன், வழக்குரைஞர்கள் தங்கவேல், பன்னீர்செல்வம், தொமுச சேகர், ரவிக்குமார் , மோடூர் பாளையம் தங்கராசு, எம். எஸ். பழனிச்சாமி , கூடக்கரை பி. பழனிச்சாமி, சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471
No comments