பொன்னேரி நகராட்சி மூகாம்பிகை நகரில் தணிகை ரியல் எஸ்டேட் சார்பில் புதிய மனைப்பிரிவு தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட மூகாம்பிகை நகரில் தணிகை ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் வீட்டு மனை பிரிவுகள் தொடக்கம். பின்னர் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை பிரிவுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு அதற்கான ரசீதை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முன்பதிவு செய்தவர்களுக்கு தங்கநகை மற்றும் இலவச பத்திரப்பதிவு செய்யப்பட்டது . தொடர்புக்கு.9841574764
No comments