திருவள்ளூர்: உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பாசறை கூட்டம் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பாசறை கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் பொன்னேரி திருவேங்கடபுரம் எ.எ.எம் மஹாலில் நடைபெற்றது.
சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர்.நா. செல்வசேகரன் சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வே. ஆனந்தகுமார் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.முரளிதரன் பொன்னேரி நகர செயலாளர்.ஜி. ரவிக்குமார் ஆரணி பேரூர் கழக செயலாளர் பி .முத்து உள்ளிட்ட ஒன்றியபயிற்சியாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments