• Breaking News

    கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி பிறந்த தின விழா..... பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.....


    கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி பிறந்த தின விழாவையொட்டி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சார்பாக இந்தியாவின்  எதிர்க்கட்சித் தலைவர்; ராகுல் காந்தி எம்.பி.யின் பிறந்த தின விழா கொண்;டாடப்பட்டது. நகர தலைவர் சிங்கக்குட்டி (எ) குமரேசன் தலைமை வகித்தார்.  மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர்  சுப்ரமணியன் மாவட்ட ஐ.என்.டி.யு.சி தலைவர் ஆறுமுக பாண்டி, நகர இலக்கிய அணி தலைவர் ராமசாமி வட்டாரப் பிரதிநிதி முருகன், பாக்யராஜ்  பேரூராட்சி மன்ற கவுன்சிலர் இசக்கி ராஜ், சட்டமன்றத் தொகுதி எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் கோடீஸ்வரன், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ்தலைவர் மாரிமுத்து. முன்னாள் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சின்ன ராஜா., செல்வன் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில காங்கிரஸ் இலக்கிய அணி செயலாளர்  பொன்  கணேசன் பொது மக்களுக்கு இனிப்புகள், நலத்திட்டங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் ராமசாமி நாடார், வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேசன், நகர சிவாஜி மன்ற தலைவர் சுப்ரமணியபிரபு, ராமர் களஞ்சியம், மார்க்கெட் கணேசன், கும்பவாசகம், பால் கணேசன் உள்பட பல  கலந்து கொண்டனர் நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர்  குருசாமி நன்றி கூறினார்.

    No comments