தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை உயர்வு..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, June 12, 2025

தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை உயர்வு..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 


தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். அதன்படி நெல் கொள்முதல் விலை சாதாரண ரகத்திற்கு 131 ரூபாய் வரையிலும், சன்னரகத்திற்கு 156 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு குவின்டால் சாதாரண ரக நெல்லுக்கு 2500 ரூபாய் வரையிலும், சன்னரகத்திற்கு 2545 வரையிலும் கிடைக்கும். மேலும் இதன் காரணமாக 10 லட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment