ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் புகார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி குறித்து அவதூறாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி பிரிவினர் கார்ட்டூன் வெளியிட்டது தொடர்பாக திமுக ஐடி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில் கழக நிர்வாகிகள் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
No comments