திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பாசறை கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பாசறை கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் மீஞ்சூர் பாலகோட்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கா.சு ஜெகதீசன் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர். உதயசூரியன் மீஞ்சூர் மேற்கு. ஒன்றிய பொறுப்பாளர்.ராஜா. மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ் உதயன் உள்ளிட்ட ஒன்றியபயிற்சியாளர்கள் பாக முகவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பகலவன் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி பா.செ குணசேகரன் பா.து தமிழரசன் வழக்கறிஞர் சுரேஷ் மற்றும். மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக மீஞ்சூர் பேரூர் கழக.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments