• Breaking News

    கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் புதிய திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்..... மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் பங்கேற்பு......


    ஓரணியில் தமிழ்நாடு என்ற மக்கள் இயக்கத்தின்கீழ் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு - ஆகிய ஒன்றியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை பாத்த பாளையம் கிராமத்தில்  நடைபெற்றது இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்டார். 

    இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி தொகுதி பார்வையாளர் வீ.கவிகணேசன், மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், ஒன்றிய செயலாளர், ந.பரிமளம், வெ.அன்புவாணன், கே.வி.உமா மகேஸ்வரி, பா.செ. குணசேகரன், சுப்பிரமணி, வெங்கடாசலபதி அத்திப்பட்டு கதிர்வேல். சேகர்ரெட்டி. மீசை ராஜா ஒன்றிய பொருளாளர் சரவணன் சரத்  விக்கி விஜயகுமார் சுரேஷ்.மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய,  கழக நிர்வாகிகள் உள்ளனர்.



    No comments