கும்மிடிப்பூண்டி: திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் பிறந்த நாள் பொதுக் கூட்டங்களில் நல திட்டங்களை வழங்கினார் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்
திருவள்ளூர் கிழக்கு மாவட் டத்திற்கு உட்பட்ட கும்மி டிப்பூண்டி தெற்கு, மேற்கு, கிழக்கு, பேரூர் இளைஞ ரணி சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற் றது. சுரேஷ், ராஜ்குமார், சந்திரமோகன், சாண்டில்யன் ஆகியோர் வரவேற்ற னர். இந்த கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப் பினரும் எம்எல்ஏமான டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
ஒன்றியச் செயலாளர் கள் கி.வே. ஆனந்தகுமார்,மணிபாலன், பரிமளம், பேரூர் செயலாளர் அறி வழகன், மாவட்ட அமைப் பாளர் லோகேஷ், துணை அமைப்பாளர்கள் குருத் தானமேடு ஜோதி, வி.ஜி. லோகேஷ், தேர்வழி கவின், தமிழ் கொண்டன், அமர மேடு முத்து, தியாகராஜன், ராஜேஷ், எஸ்வந்த் குமார்,ஹரிஷ் குமார், ஆரம்பாக்கம் மதி, விஜி, சிவா சரவணன் கோபி.ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பேச் சாளர்கள் திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். இதில் 800க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
No comments