பொன்மார் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீநாரயணன் ஏற்பாட்டில் "உங்களுடன் ஸ்டாலின்"சிறப்பு திட்ட துவக்க விழா நடைபெற்றது.
க.செல்வம்.எம்.பி.-எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ.-கூடுதல் ஆட்சியர் நாரயண் சர்மா பங்கேற்பு.தமிழக அரசின் சேவை திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக வழங்கும் உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் துவங்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் பொன்மார் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கூடுதல் ஆட்சியர் நாராயணன் சர்மா மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி ஆகியோரால் சிறப்புடன் துவக்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment