• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி, நகர இளைஞரணி பாக சமூக வலைதளப் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.... அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி பொன்னேரி நகர இளைஞரணி பொன்னேரி தொகுதி பாக இளைஞர்களுக்கான சமூக வலைதள பயிற்சி கூட்டம் பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் லோகேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் சா.மூ. நாசர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ். சமூக வலைதளப் பயிற்சி வழங்கியவர்கள் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி லெனின் சமூக வலைதள தன்னால்ர்வலர் விக்னேஷ் ஆனந்த். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன்.. மற்றும் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பு வாணன் மாவட்டத் துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம்.பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ குணசேகரன் வெங்கடாஜலபதி. இளைஞர் அணி துணைச் செயலாளர் லோகேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதாப், தீபன், சிலம்பரசன். எழில் அரசன். கதிரவன், மணிகண்டன், நகர செயலாளர்கள் ரவிக்குமார், ஆரணி, முத்து, தமிழ் உதயன் அறிவழகன். ஒன்றிய செயலாளர்கள். ராஜா. ஜெகதீசன். செல்வசேகரன் ஆனந்த்குமார். உதயசூரியன். மற்றும் இளைஞர் அணி பாக முகவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




    No comments