• Breaking News

    கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இணைவோம் உறுப்பினர் சேர்க்கை முகாம் ரெட்டம் பேடு ஊராட்சியில் நடைபெற்றது


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில்BLA.2. B.D.A இணையதளம் உறுப்பினர் சேர்த்தல் மண்.மொழி மானம் காக்க இணைவோம் முகாம்  ரெட்டம் பேடு ஊராட்சியில் ரெட்டம்பேடு.குருவி அகரம் பூத்.எண் 104 ,105, பகுதிகளில்.கிழக்கு ஒன்றிய செயலாளர்   நா,பரிமளம் , கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கும் முகாமை துவக்கி வைத்தனர்.

     இதில்   மாவட்ட பிரதிநிதி ஜெயச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர், சாந்தி ஜெயராமன். ரெட்டம்பேடு கழக நிர்வாகிகள் ரே.மா கணபதி. செந்தில். ரவி கோபி, யமாகுமார்.சுந்தர் , நாகப்பன், செல்வம் ,விஜயன் கார்மேகம் .மாரி. வீராசாமி.சகாதேவன், மெய்யழகன் .இளையராஜா துரை தகவல் தொழில்நுட்ப அணி குமார். பரித் அஹமத்.(பி எல்  ஓ. )லோகேஷ். ராகுல். ரூபன் , தமிழ்செல்வன்.உள்ளிட்ட கழக நிர்வாகிகள்  வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கும் முகாமில் ஈடுபட்டனர்.



    No comments