• Breaking News

    பெரியபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு அமைச்சர் கூழ் வழங்கினார்


    திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி,எல்லாபுரம் ஒன்றியம் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மங்களப் பொருட்கள் கூழ் வழங்கும் நிகழ்ச்சியை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே.ரமேஷ்ராஜ் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

     

    இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள்ஒன்றிய கழக செயலாளர்கள்ஒன்றிய கழக நிர்வாகிகள்அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அரசுத்துறை அதிகாரிகள்,கோயில் நிர்வாகத்தினர்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



    No comments