கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கழுநீர்குளத்தில் நடைபெற்றது
கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கழுநீர்குளத்தில் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த தின விழா, நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கழுநீர்குளத்தில் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோமு தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, நிர்வாகிகள் முருகன், தாமரைச்செல்வன், பழனிச்சாமி, நாகராஜ், மாரி ராஜன்,சின்ன முருகன், சிவராஜ் பாண்டியன், கதிரேசன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மல்லிகா பன்னீர் செல்வம் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ் தொகுத்து வழங்கினார். கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், மாநில பேச்சாளர்கள் வேங்கை சந்திரசேகர், பிரித்திவிராணி வாடியூர் மரியராஜ் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் கருணாநிதி, செல்வி, சிவகுமார் ,செல்லக்காளி, மனுவேல்ராஜ், பவுன்ராஜ், பாலசுப்பிரமணியன், மோகன், பெத்தேல், தன்ராஜ், மாரியப்பன், செய்யது ஒலி, செய்யது அலி, பாத்திமா, அமீனா பீவி, சன்னத் போகம், லட்சுமண குமார், மாமது, மைதீன் பிச்சை, மயில் ராஜ், தங்கம், சுசிலா, முத்துப்பாண்டி, முருகன், கிருஷ்ணன், கருப்பசாமி, கைகொண்டான், காளிதாஸ், அழகேசன், குமரேசன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments