கும்மிடிப்பூண்டி திமுக தெற்கு, கிழக்கு,மேற்கு ஒன்றியங்களில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம்.காக்கவும், திராவிட மாடல் நல்லாட்சி தொடரவும், 'ஓரணியில் தமிழ்நாடு' என புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை,திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக கும்மிடிப்பூண்டி தொகுதி,கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம், கூருவட்டுச்சேரி ஊராட்சி,கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம்,பெத்திகுப்பம் மேற்கு ஒன்றியம் ஆரம்பாக்கம் ஊராட்சிஆகிய இடங்களில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்.எம் .எஸ். கே.ரமேஷ்ராஜ் அவர்களும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் தலைமை செயற்குழு உறுப்பினர் டி..ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் துவக்கி வைத்தார்.
இதில் சி .எச் .சேகர். ஒன்றிய செயலாளர்கள் கி. வே. ஆனந்தகுமார் நா. பரிமளம் மு. மணிபாலன் மாவட்ட துணை செயலாளர் கே. வி. ஜி. உமா மகேஸ்வரி. பொதுக்குழு உறுப்பினர்கள். சுப்பிரமணி வெங்கடாஜலபதி. பா.செ குணசேகரன். ஒன்றிய துணைச் செயலாளர் திருமலை. ரவி. பா.து தமிழரசன்.கழக நிர்வாகிகள் நமச்சிவாயம். நாகராஜ். சரவணன் சரத் சந்திரன். பொன்னேரி. தீபன். ஜெயராமன் பிரபு வெங்கடேசன் ஜோதி இந்நிகழ்வில் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் (BLA2) வாக்குச்சாவடி முகவர்கள் (BDA) வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BLC) பூத் இளைஞர் அணி பூத் மகளிர் அணி பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.
No comments