• Breaking News

    தவ்ஹீத் ஜமாஅத் தெருமுனை கூட்டம் நடைபெற்றது

     


    புதுக்கோட்டை மாவட்டம் வடக்கம்மாபட்டினம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  தெருமுனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ்,  மாவட்ட மாணவரணி செயலாளர் ரகுமத்துல்லா, கிளை தலைவர் அமீர் அப்பாஸ், துனை செயலாளர் ரபீக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர்கள் ராஜ் முகம்மது, முகம்மது மஹ்தூம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்தக் கூட்டத்தில்  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆண்களும், பெண்களும் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    No comments