திரையுலகில் 50 ஆண்டு கால பயணம்..... அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த் - MAKKAL NERAM

Breaking

Friday, August 15, 2025

திரையுலகில் 50 ஆண்டு கால பயணம்..... அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்

 


நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.


எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment