திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 79-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப், இ.ஆ.ப., தேசியக் கொடியை ஏற்றி வைத்து. மரியாதை செலுத்தி, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர் .அ.சந்திர சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலர் சிஅமிழ்தமன்னன்( கி.ஊ) கும்முடிபூண்டி அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப. மாவட்ட வருவாய் அலுவலர் .சு. சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்.இணை இயக்குனர் .வை. ஜெயக்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் .கு. ரவிக்குமார் இ.ஆ.ப., மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment