• Breaking News

    பழனி அருகே ஒருவரை ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சி


    திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் அருகே கணேசன் என்பவரை சின்னகாளை என்பவர் ஓட ஓட வெட்டி கொலை செய்ய  முயற்சி என தகவல்கள் தெரிவிக்கின்றன.பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதி.


    மேற்படி சம்பவம் குறித்து பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் P.S.சுதா

    No comments