கும்மிடிப்பூண்டி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மிளகாய் செடி குளம் 2.வது தெரு சார்பில் 26.ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்வை ஒட்டி விழா குழுவினரால் ரத்தின விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நிகழ்வில் சிவா கண்ணன் சுரேஷ்.பழனி, சங்கர், சரவணன், நாகராஜ், சீனு, ரமேஷ், வினோத், தினகரன், ராஜ், கார்த்திக், பிரகாஷ், கண்ணன் மகேஷ் செல்வகுமார். சண்முகம்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர் மக்கள் சார்பில் ஐஸ்வர்ய கணபதி சுவாமி சிலையை அமைத்து விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வழிபாடு நடத்தி வழங்கினர். நிகழ்வில் ஓடை ராஜேந்திரன், மு.க.சேகர், எம்.ஏ மோகன், வாசு, மனோகரன், ஆர். செந்தில், மெளலி, முருகன், ரவி உள்ளிட்டோர் பங் கேற்றனர் தொடர்ந்து 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள எம்.எஸ்.ஆர். கார்டன், ஸ்ரீவாரி பாபா நகர், குரு கிருபா நகர், என். எம்.எஸ்.நகர். அருள் நகர் பகுதி மக்கள் இணைந்து 13 ஆவது ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஒட்டி விநாயகரை அமைத்து சிறப்பு வழிபாடு வழிபட்டனர். நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி எச்.சேகர் குடும்பத்தினர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர் இதில் தொழிலதிபர் முனிராஜ்.. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன். சங்கர், மதன்ராஜ். , ஜனா, பாரதிகுமார், குமார்,ரஜினி, மீசை விஸ்வநாதன் தேவா, கவியரசன், ஜீவா, பூவரசன், அஜீத்,விக்கி, குமார். அப்புன், சந்தோஷ் உள்ளிட்டோர்பங்கேற்றனர் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பாலாஜி பவன் ஹோட்டல் அருகில் பிரம்மாண்டமான செல்வ விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி எச் சேகர் அவர்கள் மனைவி மகனுடன் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர் 200.க்கும்மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார் உடன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments