பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு பெருவாயல் ஊராட்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் உறுதிமொழி ஏற்பு
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருவாயல் ஊராட்சி யில்வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்றுஉறுதி மொழியை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்.தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ..கோவிந்தராஜன் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் சுற்றுச்சூழல் அணி பாஸ்கர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் அறநிலைக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் மற்றும் கோவிந்தன். ஐயப்பன். உள்ளிட்ட. மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என உடன் இருந்தனர்.
No comments