பொன்னேரி வேண்பாக்கத்தில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான திண்ணை பிரச்சாரம் குறித்த பயிற்சி கூட்டம்


திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட 10   ஊராட்சி பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான திண்ணை பிரச்சாரம் குறித்த பயிற்சி கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் ஒன்றிய செயலாளர் முத்துகுமார் முன்னிலையில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பானுபிரசாத் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கழக அம்மா பேரவை துணை செயலாளர் மற்றும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன்.ராஜா,முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, தொழில்நுட்ப பிரிவு வினோத்  ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் அன்பழகன்,இ.ஆர்டி.தமிழ்செல்வன்,செல்வகுமார்,கிருஷ்ணாபுரம் வினோத்,கோளூர் கோதண்டன்,மீஞ்சூர் மாரி,கொண்டக்கரை அமிர்தலிங்கம்,தேவம்பட்டு உதயகுமார்,ருசேந்திரகுமார்,ரவி,ஏ.ரெட்டிப்பாளையம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments