தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்தநாள் விழா மற்றும் 63 வது குருபூஜை விழாவினை முன்னிட்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க அஇ அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் பெரியகுளம் நகர் கழக செயலாளர் அப்துல் சமது, நகர் கழக துணை செயலாளர் ஓ. சண்முகசுந்தரம் தலைமையில்,கழக அமைப்பு செயலாளர் மஞ்சுளா முருகன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் நகர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 Comments