திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பெத்திக்குப்பம் பெருவாயில்ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு மண்டல தகவல் தொழில்நுட்பம் செயலாளர் வினோத்குமார். தகவல் தொழில்நுட்பம் அருள்.முன்னாள் துணைத் தலைவர் குணசேகரன் ரெட்டம்பேடு கோபி சீனு கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள BLO க்கள் முறையாக பணிகளை மேற்க்கொள்கின்றார்களா என ஆய்வு செய்தார்.
பொன்னேரி நிருபர் எம் சுந்தர்

0 Comments