பொன்னேரி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக வல்லூர் ஊராட்சி கிளைக் கழக செயலாளரும், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளரும் பிஎல்ஏ2 நிர்வாகியுமான வி.கே.சுரேஷின் மனைவி லிங்காதேவி கடந்த 26.10.2025 அன்று இயற்கையை எய்தினார். அன்னாரது 16ஆம் நாளான நினைவு அஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்வு.9.11.2025 அன்று நடைபெற்றது.
இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அத்திப்பட்டு ஏ.ஆர்.டி.உதயசூரியன் மாவட்ட துணை செயலாளர் கோளூர் கதிரவன், நிர்வாகிகள் க.சு.தமிழ் உதயன், ந.மோகன் ராஜ், கா.சு.தன்சிங், கா.சு.ஜெகதீசன், வல்லூர் பா.து.தமிழரசன், வல்லூர் கே.எஸ்.பி. ஹரிகிருஷ்ணன், நந்தியம்பாக்கம் ச. கதிரவன், வெள்ளி வாயல் சாவடி மோகனசுந்தர், ராம் முகேஷ், சௌந்தர்ராஜன், தமிழரசன், கலைவாணன், குடும்பத்தினர்கள். லட்சுமி நாராயணன், சத்திய நாராயணன், ஜீசன் மை லோன், மற்றும் கபில் தேவ், தினேஷ், தமிழன், ஏ வி எஸ் ஆர் சரவணன் ஆர்த்தி, ருத்ரா வைசாலி, ஆல்வின், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


0 Comments