திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தண்டலத்தில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் திமுக துணை பொது செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ஆ.ராசா எம் பி அமைச்சர் சா.மு நாசர் ஆகியோரின் ஆலோசனைப்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் அடங்கிய மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பொறுப்பாளர் எம்.எஸ். கே. ரமேஷ் ராஜ் தலைமையில் அவைத்தலைவர் மு. பகலவன் தொகுப்பரைவழங்க ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்த செயற்குழு கூட்டம் 17.11.2025 நேற்று நடைப்பெற்றது.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ இ.ஏ.பி. சிவாஜி தொகுதி பார்வையாளர் கவி கணேசன், சுரேஷ் செல்வராஜ்,மாவட்ட நிர்வாகிகள் மு.கதிரவன் கே. வி.ஜி.உமா மகேஸ்வரி எம்.எல்.ரவி எஸ். ரமேஷ் மாநில நிர்வாகிகள் சி.எஸ்.சேகர் கே.ஜி.பாஸ்கர் சுந்தரம்,வே.அன்புவாணன்,ஜி.ஸ்டாலின்,ராபர்ட் ராஜதுரை, ஏ.கே. சுரேஷ்,பொதுக்குழு உறுப்பினர்கள் கே. சுப்பிரமணி, பி.. வெங்கடாஜலபதி, பா.சே குணசேகரன்,ஏ.வி. ராமமூர்த்தி டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்க நேற்று மாலை. நடைப்பெற்ற .இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் எஸ் ஐ ஆர் சிறப்பு திருத்த பணிகளில் திமுகவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களுக்கு உதவுதல் உட்பட பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.இதில் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்களான டி. கே.சந்திரசேகர்,கி.வே.ஆனந்தகுமார்,மு.மணிபாலன்,ஆ. சக்திவேல்,ஜான் பொன்னுசாமி,ந..பரிமளம் நா. செல்வ சேகரன்,டி.முரளிதரன், ஆ. ராசா,வே. ஆனந்தகுமார்,ஏ.ஆர்.டி.உதயசூரியன், கா.சு ஜெகதீசன் ஜி.ரவிக்குமார்,இரா. அறிவழகன்,அபிராமி குமரவேல்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எஸ்.ரோஸ் பொன்னையன்,ஆரணி நகர செயலாளர் பி.முத்து,முன்னாள் செயலாளர்,ஜி. பி. வெங்கடேசன்,மீஞ்சூர் நகர செயலாளர்,க. சு தமிழ் உதயன்,உட்பட பல்வேறு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட கழக பிற அணிகளின் பொறுப்பாளர்கள் கழக உடன்பிறப்புகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 Comments