கீழ்வேளூர்அருகே குழந்தைகள் தின விழா ஓவியக் கண்காட்சி

 


நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஓன்றியம் குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய ௧ண்காட்சி, நடத்தப்பட்டது.

பல்வேறு ஓவியப் போட்டி௧ளின்தலைப்புகளை(எரிசக்தி சேமிப்பு, இயற்கை காட்சி,  பள்ளியின் முகப்பு, போன்றவைகளை ஓவியமாகவரைந்து இருந்தனர்.௧லந்து கொண்ட  மாணவர்களுக்கு ஊக்க பரிசு, கொடுக்கப்பட்டது, பள்ளி தலைமை ஆசிரியர்,கி.பாலசுப்பிரமணிய, ன் உதவி தலைமை ஆசிரியர், கள் மா.  பிரபு,ரா.சசிரேகாமற்றும் ஆசிரியர்கள் க.  மனோகரன்,அ.இளஞ்செழியன், கு. இராஜராஜன் மாணவர்களை பாராட்டினார்கள், பள்ளியின் ஓவிய ஆசிரியர் க. பாலாஜி,கண்காட்சி,  நிகழ்ச்சியைஏற்பாடு செய்து இருந்தார்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன்


Post a Comment

0 Comments