திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி,கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய ஒன்றியத்தின் 77வது குடியரசு தின விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி இனிப்புகளை மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய போது.உடன் தலைமை ஆசிரியர் ஐயப்பன் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி.குழு தலைவர் கே வி ஜி உமா மகேஸ்வரி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் கழக நிர்வாகிகள். பிரசாத். கழக நிர்வாகிகள் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவ மாணவிகள் என திரளாக கலந்து கொண்டனர்.



0 Comments