தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருள்மிகு சோலை சாமி கோவில் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய 13 வது ஆண்டு தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழாவிற்கு தோழர் ஆ.மாரிமுத்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தூத்துக்குடி மாநகர கிளை தலைவர் தலைமை தாங்கினார்.
முன்னிலை வகித்தார் ஆ.ஜெயக்குமார் எப்போது வென்றான் கிளை தலைவர் அவர்கள் வரவேற்புரையாற்றினார் தோழர் செ.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக மருத்துவர் தோழர் த. அறம் அவர்கள் மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கலந்துகொண்டு சிறப்பித்தார் மற்றும் இந் நிகழ்வில் செ.முத்துக்குமார் .மற்றும் சோ.வெள்ளைச்சாமி மொ ஜெகவீர கட்டபொம்மு -சி.சண்முகராஜ் . மாறன்.ஜி தொடர்ந்து தாமிரபரணி மு.சு. மதிபழகன் மற்றும் செந்தில்வேல் மற்றும் பிரகலாதன் ஆகியோரின் கலைநிகழ்வு நடத்தினார்கள் நிறைவாக நன்றியுரையாற்றினார் தோழர் க.திருமணி காமராஜ் அவர்கள் இந் நிகழ்வில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.


0 Comments