மீஞ்சூர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் இல்லத் திருமண விழா...... மாவட்ட செயலாளர் ,முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு......


திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கே ஏ மேகனவடிவேல் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய குழு முன்னால் பெருந்தலைவர் கலைச்செல்வி மோகனா வடிவேலு அவர்களின்  மகனும் மாவட்ட மாணவரனி இணை செயலாளர் கே ஏ எம்  தமிழரசன்  vs வசந்தி ஆகியோரின் திருமண வரவேற்பு  பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்    திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம்  பலராமன் மற்றும் மாநில அம்மா பேரவை இணை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  பொன் ராஜா  முன்னிலையிலும்  முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பெஞ்ஜமின் , மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், பி வி ரமணா, ஒன்றிய கழக செயலாளர் ஜி எஸ் வினோத், முத்துக்குமார், நகர செயலாளர் செல்வகுமார் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் இ ஆர்  தமிழ்ச்செல்வன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பி டி பாணுபிரசாத் நகர செயலாளர் செல்வகுமார் மீஞ்சூர் அவை தலைவர் வழக்கறிஞர் மாரி மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன்  வேலூர் சம்பத் பொன்னேரி நகர அவைத் தலைவர் உபயதுல்லா சத்தியமூர்த்தி ,லாரன்ஸ் மேலூர் பாஸ்கர் மகளிர் அணி துணை செயலாளர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இவர்களுக்கு கே ஏ எம் அரவிந்தன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Post a Comment

0 Comments