அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதயில் முதல்வர் கோப்பை இறுதிப்போட்டி.... நடிகர் வடிவேலு,நடிகை தேவயானி பங்கேற்று பரிசுகள் வழங்கினர்.....

 


அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதையில் முதல்வர் கோப்பை இறுதிப்போட்டியில் நடிகர் வடிவேலு, நடிகை தேவயானி வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினர்.முதல் பரிசு ரூபாய் 5 லட்சம் கோப்பை கண்ணகி நகர் கபடி குழுவினர்,இரண்டாம் பரிசு கோப்பை ஒட்டன்சத்திரம் எஸ் எம் வி கே சி அணியினர்,மூன்றாம் பரிசு தலா 1.5 லட்சம் இரண்டு அணிகளுக்கு சென்னை ஐ சி எப்,மற்றும் திருவண்ணாமலை போனிக்ஸ்,ஆகிய அணிகளுக்கு பரிசு வழங்கினர். 

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அரவிந்த் ரமேஷ், காரப்பாக்கம் கணபதி ஏ எம் வி பிரபாகர் ராஜா, துணை மேயர் மு.மகேஷ் குமார் மாவட்ட துணை செயலாளர் பாலவாக்கம் தா. விஸ்வநாதன் வி.இ.மதியழகன் பெருங்குடி S.Vரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் 189  வது வட்ட கழகச் செயலாளர் வ. பாபு, 198 வது வட்ட கழகச் செயலாளர் தேவகுமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கபடி போட்டியை காண பங்கேற்றனர்.




Post a Comment

0 Comments