ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பரமக்குடி சரக ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்துவைத்தார்



ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்துசமய அறநிலைத்துறை  ஆய்வாளர் கட்டிடத்தை முதல்வர் காணொலில் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்  பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி , பரமக்குடி இந்து சமய அறநிலை துறை ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, கேசவன் இந்து சமய அறநிலையத்துறை உதவிபொறியாளர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பராயலு, மாவட்ட பிரதிநிதி தியாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமு கோனார், திரௌபதி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் போஸ், அனுமார் கோதண்டராமசாமி அறங்காவலர் குழு தலைவர் இளையராஜா, விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வன்னிச்செல்வன், முத்தாலம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன், நாகநாதசுவாமி அறங்காவலர் குழு உறுப்பினர் குமாரசாமி மற்றும் கழகநிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments