திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மாவட்ட பொறுப்பாளர் வள்ளுவர் எம்.எஸ்.கே. ரமேஷ ராஜ் ஆலோசனைப்படி மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு முரளிதரன் ஏற்பாட்டில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு தேவ பட்டுபள்ளிபாளையம் பகுதிகளில் கழக கொடி ஏற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
ஒன்றிய துணைச் செயலாளர்.ஜி ரவி ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன் ஒன்றிய முன்னாள் பொருளாளர் ஆர் முனிவேல் அகரம் துணை செயலாளர் சேகர் முன்னாள் கவுன்சிலர் பழனி வாசு அகரம் மணி குமார் கோவிந்தசாமி.கிளை பிரதிநிதி சேகர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments