கீழக்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் முன்னிட்டு  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது அவர்களின் அறிவுறுத்தலின் படி 2வது வார்டு கழக செயலாளர் ஜெ. எபன் பிரவின் குமார்  ஏற்பாட்டில் தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் கூறி இனிப்புகள் வழங்கபட்டது.இதில் நகர் துணைச் செயலாளர்கள் முனீஸ்வரன், பாண்டியம்மாள் முன்னாள் கவுன்சிலர் கென்னடி, கவுன்சிலர் காய்த்ரி, நகர் சார்பு அணி நிர்வாகிகள் முகேஷ், காளிதாஸ், சரவணன், ஆர்னீப்,மாரிமுத்து, BLA ஜெயராமன்,  முருகன்,ராஜசேகர், ஐசக், வார்டு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments